பிரபல பாடகர் ஸ்ரீனிவாசன் இரண்டாவது மகள் சுனந்தாவின் சமீபத்திய போட்டோ ஷோட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடகர் ஸ்ரீனிவாசன் கமல் திரைப்படமான நம்மவர் படத்தில் “ சொர்க்கம் என்பது நமக்கு” பாடலை பாடி இசைத்துறைக்கு அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3000 பாடல்களுக்கு மேலாக பாடியுள்ளார்.இந்நிலையில் இவரது இரண்டாவது மகள் சுனந்தாவின் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது கார்பிரேட் கம்பெனியில் வேலை செய்வதாகவும். ஒரு போட்டோ ஹீட் எடுக்க முயற்சி செய்ததாகவும். அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.