Pandian Stores Mullai Kaavya Arivumani Latest Photoshoot Photos : பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது முல்லை தான். சித்ராவின் மறைவிற்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து வரும் காவ்யா, ஏராளமான போட்டோஷூட் செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அப்லோட் செய்து வருகிறார். அந்த வரிசையில் காவ்யா அறிவுமணியின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே..
Advertisment
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil