Pandian Stores Saai Gayatri Latest Photoshoot Photos : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி மருமகளாக நடித்து அசத்திக்கொண்டிருக்கிறார் சாய் காயத்ரி. நாளுக்கு நாள் விறுவிறுப்புக்குக் குறைவில்லாமல் நகரும் இந்த சீரியலுக்கு முக்கிய ட்விஸ்டுகளை கொடுத்துக்கொண்டு வருகிறார் இவர். இன்ஸ்டாவில் செம பிஸியான இவர், ஏராளமான புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். அவற்றில் சில இங்கே…
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil