scorecardresearch

கண் கலங்க வைத்த மம்மூட்டி… நெஞ்சை விட்டு அகலாத ட்ரெய்லர்

இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த   தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கண் கலங்க வைத்த மம்மூட்டி… நெஞ்சை விட்டு அகலாத ட்ரெய்லர்

பேரன்பு’ படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தரமணி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேரன்பு’. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்ததுள்ளது.

படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த   தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Peranbu official teaser trending

Best of Express