/tamil-ie/media/media_files/uploads/2018/02/rajinikanth-karthik-subbaraj.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சசிக்குமார், பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் பேட்டை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் விருவிருப்பாக நடந்து வருகிறது.
பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் டுவீட் :
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து பொதுமக்கள் சிலர் ஃபோட்டோ அல்லது விடியோ எடுத்து சன்பென்ஸ் உடைத்து வருகின்றனர். எனவே இதனை தடுக்க சர்கார் படத்துக்காக முருகதாஸ் களமிறங்கியது போலவே கார்த்திக் சுப்புராஜ் இறங்கியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,
October 2018Kind request from #Petta team.. Pls do not share leaked stills or videos from shooting Spot..Need all your support ????
Shocked to see channels like @ThanthiTV are publishing leaked video as news.Guess next they would even telecast pirated movies as news... Completely Unethical..
— karthik subbaraj (@karthiksubbaraj)
Kind request from #Petta team.. Pls do not share leaked stills or videos from shooting Spot..Need all your support ????
— karthik subbaraj (@karthiksubbaraj) October 8, 2018
Shocked to see channels like @ThanthiTV are publishing leaked video as news.Guess next they would even telecast pirated movies as news... Completely Unethical..
ரசிகர்கள் யாரும் பேட்டை படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை இணையத்தில் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.