/tamil-ie/media/media_files/uploads/2018/12/Petta-Trailer-Release-today.jpg)
Rajinikanth's Petta Political Message
Petta Trailer Release : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படம் டிரெய்லர் இன்று காலை வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
Petta Trailer Release : பேட்ட டிரெய்லர் ரிலீஸ்
இப்படத்தில் இடம்பெறும் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது. பேட்ட ட்ரைலர் இன்று காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
#PettaTrailer in just 2 hours on https://t.co/XpaqFQmkfK ! How pumped up are you?#PettaTrailerToday11am#GetRajinified#PettaPongalParaakpic.twitter.com/gS3rLXmYjC
— Sun Pictures (@sunpictures) 28 December 2018
ஆனால் இப்படத்தின் ட்ரைலரை 10.30 மணியளவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்தது சன் பிக்சர்ஸ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us