Advertisment

Petta Trailer : தரமான சம்பவத்தை இனிமேல் தான் பார்க்கப்போர.. மிரட்டும் பேட்ட டிரெய்லர்

Rajinikanth Starrer Petta Trailer Launch Today : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட டிரெய்லர் இன்று ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth's Petta Political Message

Rajinikanth's Petta Political Message

Petta Trailer Release : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படம் டிரெய்லர் இன்று காலை வெளியானது.

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

Petta Trailer Release : பேட்ட டிரெய்லர் ரிலீஸ்

இப்படத்தில் இடம்பெறும் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது. பேட்ட ட்ரைலர் இன்று காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்படத்தின் ட்ரைலரை 10.30 மணியளவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்தது சன் பிக்சர்ஸ்

Tamil Cinema Rajinikanth Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment