முட்டிக்கு மேல் உடை; கிளாமர் போஸ் கொடுத்த சுந்தரி சீரியல் கதாநாயகி!

சன் டிவியில் சுந்தரி என்ற தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் முதல் பாகம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முடிவடைந்தது. இரண்டாம் பாகத்தில்..

சன் டிவியில் சுந்தரி என்ற தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் முதல் பாகம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முடிவடைந்தது. இரண்டாம் பாகத்தில்..

author-image
WebDesk
New Update
Photo of Sundari serial actress is going viral

முட்டிக்கு மேல் உடை- கிளாமர் போஸ் கொடுத்த சுந்தரி சீரியல் கதாநாயகி!

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரியல்லா செல்லஸ் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்துள்ளார்.

Advertisment


சன் டிவியில் சுந்தரி என்ற தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் முதல் பாகம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முடிவடைந்தது.

தற்போது இரண்டாம் பாகம் வெளியாகிவருகிறது. இதில் கதாநாயகி ஆக கேப்ரியல்லா செல்லஸ் நடித்துவருகிறார். இந்தத் தொடரில் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் கேப்ரியல்லா நடித்துவருவதால் அதற்குரிய தோற்றத்தில் எப்போதும் காணப்படுகிறார்.
இந்த நிலையில் தற்போது ஷார்ட் ஆன உடையில் அவர் போஸ் கொடுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment
Advertisements

இந்தப் படத்தை கேப்ரியல்லா செல்லஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராயல என்பீல்டு அருகில் ஷார்ட் ஆடையில் அவர் கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தை பலரும் லைக செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர. சன்டிவியில் எதிர்நீச்சல் போன்று சுந்தரி தொடரும் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

sun tv serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: