முதன் முதலாக போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபு தேவா... அதுவும் பெயரை கேட்டா ஷாக் அடிக்கும்

Pon Manickavel Teaser : நடிகர் பிரபு தேவா மற்றும் நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்திருக்கும் பொன். மாணிக்கவேல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘சார்லி சாப்ளின் 2’ படத்துக்கு பிறகு பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கத்தில் முதன் முதலாக பிரபு தேவா போலீஸாக மாஸ் காட்டவிருக்கிறார்.

Pon Manickavel Teaser : பொன். மாணிக்கவேல் டீசர்

பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close