Advertisment

Ponniyin Selvan 1 - review highlights: 'பொன்னியின்  செல்வன்' தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய சரித்திர கதை - ரசிகர்கள்

Ponniyin Selvan,Ponniyin Selvan 1: இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
Sep 30, 2022 07:33 IST
New Update
Ponniyin Selvan 1 - review highlights: 'பொன்னியின்  செல்வன்' தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய சரித்திர கதை - ரசிகர்கள்

இயக்குநர் மணிரத்னம் இயக்கித்தில் உருவாகி உள்ள பொன்னியின்  செல்வன் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் படம் வெளியாகி சில மணி நேரத்திலேயே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 13:07 (IST) 30 Sep 2022
  பொன்னியின் செல்வன்1: இயக்குனர் பொன்ராம் வாழ்த்து!

  இறுதியாக ொன்னியின் செல்வன்1 திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தேன், காவிய சினிமா ஆஹா சூப்பர் திரைக்கதை! இறுதியாக, இதைச் செய்த லெஜண்ட் & ஏஸ் டைரக்டர் ிரத்னம் சார் மற்றும் ஒட்டுமொத்த ொன்னியின்செல்வன்1 டீமுக்கு நன்றி. • 12:57 (IST) 30 Sep 2022
  பொன்னியின் செல்வன்: நடிகர் சூரி ட்வீட்!

  நம் மண்ணின் பெருமையை உலகுக்கு பறைசாற்ற களம் இறங்கி இருக்கும் "பொன்னியின் செல்வன்" மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  "" புலிக்கொடி வானம் ஏறட்டும்! புவிநிலம் சோழம் ஆகட்டும் !! "" என்று நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். • 12:22 (IST) 30 Sep 2022
  சென்னையின் செல்வன்ஸ்... சிஎஸ்கே ட்வீட்!

  இன்று உலகமெல்லாம் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் சமூக வளைத்தில் சென்னையின் செல்வன்ஸ் என்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, லைக்ஸ் மழை பொழிப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. • 12:13 (IST) 30 Sep 2022
  'முற்பிறவியில் சோழனாக பிறந்து இருப்பேன் என நினைக்கிறன்' - நடிகர் பார்த்திபன் பேச்சு

  தஞ்சாவூரில் பொன்னியின் படம் பார்த்த நடிகர் பார்த்திபன், தஞ்சை பெரியகோவில் சென்று பின் திரும்பியபோது, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தஞ்சை மண்ணை, மக்களை வணங்குகிறேன். நான் முற்பிறவியில் சோழனாக பிறந்து இருப்பேன் என நினைக்கிறன்" என்று கூறியுள்ளார். • 11:18 (IST) 30 Sep 2022
  கல்கியின் கனவை நினைவாக்கிய மணி சார்

  கல்கி இதை பார்த்திருந்தால் மகிழ்ந்திருப்பார். • 11:18 (IST) 30 Sep 2022
  புல்லரித்துவிட்டது ....

  புல்லரித்துவிட்டது.. புத்தகத்திற்கு அவர்கள் கொடுத்த மரியாதை சிறப்பு • 11:17 (IST) 30 Sep 2022
  ஆயிரத்தில் ஒருவனை மிஸ் பண்ணிட்டோம்

  ஆயிரத்தில் ஒருவனை மிஸ் பண்ணிட்டோம்.. ஆனா இந்த வாட்டி அத பண்ணக்கூடாது • 11:13 (IST) 30 Sep 2022
  வந்தியத்தேவன்

  மனதை திருடிய வந்தியத்தேவன் • 11:12 (IST) 30 Sep 2022
  ஒப்பீடு வேண்டாம்

  பாகுபலியுடன் இதை ஒப்பிட வேண்டாம்

  https://twitter.com/Gugunuboris/status/1575716406049796099 • 11:11 (IST) 30 Sep 2022
  கார்த்தி காம்பினேஷன் சூப்பர்

  படத்தில் கார்த்தி காம்பினேஷன் சூப்பர் : • 11:06 (IST) 30 Sep 2022
  இந்திய சினிமாவின் பெருமை

  இந்திய சினிமாவின் பெருமை மணி சார் • 11:04 (IST) 30 Sep 2022
  எல்லாமே சூப்பர்

  எல்லாம் சூப்பர் பாஸ் : • 11:03 (IST) 30 Sep 2022
  மாயாஜாலக்காரன்

  மணி சார் ஒரு மாயாஜாலக்காரன் ; • 10:59 (IST) 30 Sep 2022
  மணி மாஸ் சம்பவம்

  மணி மாஸ் சம்பவம் : தரமான திரைக்கதை • 10:56 (IST) 30 Sep 2022
  1000 கோடி வசூல்

  1000 கோடி வசூல் ஈட்டும் படம் • 09:41 (IST) 30 Sep 2022
  ஆயிரத்தில் ஒருவனை மிஸ் பண்ணிட்டோம்

  ஆயிரத்தில் ஒருவனை மிஸ் பண்ணிட்டோம்.. ஆனா இந்த வாட்டி அந்த பண்ணகூடாது • 09:35 (IST) 30 Sep 2022
  ஆயிரத்தில் ஒருவனை மிஸ் பண்ணிட்டோம்

  ஆயிரத்தில் ஒருவனை மிஸ் பண்ணிட்டோம்.. ஆனா இந்த வாட்டி அத பண்ணக்கூடாது • 09:34 (IST) 30 Sep 2022
  30 வருட அனுபவம்

  மணி சாரின் 30 வருட அனுபவம். தரமான படம் பொன்னியின் செல்வன் • 09:32 (IST) 30 Sep 2022
  155 நாட்களில் 2 பாகங்கள்

  வெறும் 155 நாட்களில் 2 பாகங்கள். • 08:19 (IST) 30 Sep 2022
  புல்லரித்துவிட்டது ....

  புல்லரித்துவிட்டது.. புத்தகத்திற்கு அவர்கள் கொடுத்த மரியாதை சிறப்பு • 08:16 (IST) 30 Sep 2022
  கல்கியின் கனவை நினைவாக்கிய மணி சார்

  கல்கி இதை பார்த்திருந்தால் மகிழ்ந்திருப்பார். • 08:15 (IST) 30 Sep 2022
  கதைக்கு அதிக முக்கியத்துவம்

  தேவையில்லாத சண்டை காட்சிகள் இல்லை.. கதைக்கு அதிக முக்கியத்துவம். படத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு பாராட்டுகள் • 08:10 (IST) 30 Sep 2022
  விமர்சிக்கவே இல்லையே தருணம்

  படத்தை இவர் விமர்சிக்கவே இல்லையே தருணம்

  https://twitter.com/CinemaWithAB/status/1575661232262356994 • 08:08 (IST) 30 Sep 2022
  கதைக்கு அதிக முக்கியத்துவம்

  தேவையில்லாத சண்டை காட்சிகள் இல்லை.. கதைக்கு அதிக முக்கியத்துவம். படத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு பாராட்டுகள் • 07:46 (IST) 30 Sep 2022
  ஜெயிச்சுட்ட மாறா தருணம்

  பார்வையாளர்களின் மனநிலை

  https://twitter.com/NameisPraba/status/1575666302114758656 • 07:44 (IST) 30 Sep 2022
  தரமான சம்பவம் - சினிமா விமர்சகர் ட்வீட்

  திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ட்வீட் • 07:42 (IST) 30 Sep 2022
  சரத்குமார் மகள் பெருமிதம்

  சரத்குமார் மகள் வரலட்சுமி நெகிழ்ச்சி ட்வீட் • 07:41 (IST) 30 Sep 2022
  எங்களை பெருமைப்படுத்திவிட்டீர்கள்

  நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்; எங்களை பெருமைப்படுத்திவிட்டீர்கள். • 07:39 (IST) 30 Sep 2022
  சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி ட்வீட்

  படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி ட்வீட் . படகுழுவுக்கு வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment