/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakshmi.jpg)
தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakashmi-1.jpg)
தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த இவர், புத்தம்புது காலை விடியாத என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakashmi-2.jpg)
மேலும் சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவாகவும் இருந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakashmi-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakashmi-7.jpg)
அதன்பிறகு ஆர்யா நடிப்பில் கேப்டன் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டும் பெண் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakashmi-4.jpg)
இந்த படத்தில் பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakashmi-5.jpg)
தற்போது தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Lakashmi-6.jpg)
இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.