Saaho Pre Release Event: ’பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்திருக்கும் ‘சாஹோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று நடந்தது. இதில் படத்தின் நடிகை ஷ்ரதா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்.
















இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய் மற்றும் முரளி சர்மா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது!