Advertisment

Prince Twitter Review Live: சிவகார்த்திகேயன் மீண்டும் இப்படி செய்திருக்ககூடாது: ரசிகர்கள் சொல்வது இதுதான்

Directed by Anudeep and starring Sivakarthikeyan, Prince has hit the theaters today :இதனால் இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் இன்று படம் வெளியாகி உள்ளது. படம் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

author-image
WebDesk
New Update
Prince Twitter Review Live: சிவகார்த்திகேயன் மீண்டும் இப்படி செய்திருக்ககூடாது: ரசிகர்கள் சொல்வது இதுதான்

Siva Karthikeyan prince movie review: டாக்டர், டான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் கே வி இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது பிரின்ஸ் திரைப்படம்.

தீபாவளிக்கு எப்போதும் முன்னணி நடிகர்கள் திரைப்படம் போட்டி போட்டு கொண்டு வெளியாகும். இந்நிலையில் இந்த ஆண்டும் சிவகாத்திகேயன், கார்த்தி திரைப்படங்கள் மோதிகொள்கின்றனர். இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படத்திற்கு அதிக புரோமோஷன்கள் நடைபெற்றது. இதற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இதனால் இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் இன்று படம் வெளியாகி உள்ளது. படம் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment