பிரியா பவானி சங்கருக்குள்ள இவ்ளோ திறமையா? - படங்கள் உள்ளே

நடிகைகள் வெளியிட்டிருக்கும் படங்களின் தொகுப்பு

தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Andrea jeremiah

பாடகி, பாடலாசிரியர், நடிகை என பன்முகத் திறமைகளை வைத்திருக்கும் ஆண்ட்ரியா

Anupama Parameshwaran

’பிரேமம்’ படத்தைப் பார்த்து ரசிகர்களுக்கு பிரேமம் வர வைத்த அனுபமா பரமேஷ்வரன்

Catherine Tresa

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கேத்ரின் தெரெஸா

Mehreen

’பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மெஹ்ரின்

Priya Bhavani Shankar

தனது கை வித்தைகளைக் காட்டும் பிரியா பவானி ஷங்கர்

Ramya Pandian

ஃபோட்டோக்களால் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன்

Yashika Anand

கல்லூரி விழாவில் யாஷிகா ஆனந்த்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close