6 ஆண்டுகளுக்குப் பிறகு... பிரியங்காவுக்கு பதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆங்கராக வந்த பாவனா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவருக்கு பதில் 6 ஆண்டுகளுக்கு பிறகு, வி.ஜே. பவனா அதே நிகழ்ச்சிக்கு மீண்டும் ஆங்கராக வந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Priyanka Bhavana

6 ஆண்டுகளுக்குப் பிறகு... பிரியங்காவுக்கு பதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆங்கராக வந்த பாவனா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவருக்கு பதில் 6 ஆண்டுகளுக்கு பிறகு, வி.ஜே. பவனா அதே நிகழ்ச்சிக்கு மீண்டும் ஆங்கராக வந்துள்ளார்.

Advertisment

சின்னத்திரை, பெரியதிரை நடிகர்களுக்குத்தான் ரசிகர்கள் பட்டாளம் பெரிய அளவில் இருப்பார்கள் என்ற பழைய கருத்தை எல்லாம் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அடித்து நொறுக்கி வருகிறார்கள். அந்த வகையில், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்காவுக்கு நடிகர், நடிகைகளைவிட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 

Priyanka

Advertisment
Advertisements

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார்கள். இருவரும் ஜாலியாக ஆங்கரிங் செய்வதைப் பார்க்கவே ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால், பிரியங்காவிற்கு முன்பு, அந்த நிகழ்ச்சியை வி.ஜே. பாவனா தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு, விஜே பாவனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை விஜே பாவனா தொகுத்து வழங்கும் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

VJ Bhavana

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜே பாவனா, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேடையில் நிற்பதாக மகிழ்ச்சியாகக் கூறும் வீடியோ ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Super Singer Priyanka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: