Advertisment

மேக் அப் இல்லாத சீரியல் நடிகை பிரியங்கா: எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க!

துளியும் மேக்கப் இல்லாத புகைப்படங்களை பகிர்ந்த ரோஜா சீரியல் பிரியங்கா நல்கரி; இணையத்தில் வைரல்

author-image
WebDesk
New Update
priyanka nalkari

துளியும் மேக்கப் இல்லாத புகைப்படங்களை பகிர்ந்த ரோஜா சீரியல் பிரியங்கா நல்கரி; இணையத்தில் வைரல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரோஜா சீரியல் மூலமான பிரபலமான பிரியங்கா நல்கரி மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் ரோஜா. டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்த இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்கரி. அவர் இந்த சீரியலின் முதன்மை கதாப்பாத்திரமான ரோஜாவாக நடித்தார். ரோஜா சீரியலுக்குப் பிறகு பிரியங்கா ஜீ தமிழ் சேனலில் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்தார். சீதா ராமன் சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். பிரியங்கா தனது காதலரைத் திருமணம் செய்துக் கொண்டு வெளிநாடு சென்றுவிட்டதால், சீரியல்களில் நடிக்கமாட்டார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரியங்கா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமானர். நள தமயந்தி எனப் பெயரிடப்பட்ட அந்த சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

சீரியலில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்தநிலையில், பிரியங்கா துளியும் மேக்கப் இல்லாமல் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Priyanka Nalkari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment