New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/Raai-Laxmi-Latest-Photos.jpg)
Raai Laxmi Latest Photos
Raan Laxmi: ராய் லட்சுமி என்றாலே அவர் பிகினி உடைகளில் வெளியிடும் படங்கள் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு நினைவு வரும்.
Raai Laxmi Latest Photos
Raai Lakshmi Latest Images : 'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பிறகு 'தர்மபுரி', 'நெஞ்சைத் தொடு', 'வாமனன்', 'முத்திரை', ’மங்காத்தா’, 'காஞ்சனா', ‘அரண்மனை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘நீயா-2’ ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். விடுமுறையைக் கழிக்க துபாய்க்கு சென்றிருக்கும் ராய் லட்சுமி, அங்கு கடற்கரையில் தனது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
ராய் லட்சுமி என்றாலே அவர் பிகினி உடைகளில் வெளியிடும் படங்கள் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு நினைவு வரும். அந்த வகையில்அவர் துபாயில் தங்கியுள்ள ஓட்டல் மாடியில் நின்ற படி போஸ் கொடுத்திருக்கும் படம் நெட்டிசன்களின் லைக்குளைப் பெற்று வருகிறது. சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வரும் ராய் லட்சுமி, அந்த உடையில் தான் எடுத்துக் கொண்ட படத்தையும் இணையத்தில் உலவவிட்டுள்ளார்.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.