Raashi Khanna : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் நடிப்பில் வெளிவந்த அயோக்யா, அடங்கமறு, சங்கத் தமிழன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதோடு தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
Advertisment
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
க்யூட்டான சிரிப்புடன்...
Advertisment
Advertisements
எத்னிக் உடையில் படு தூள்!
குழந்தை சிரிப்பு
மெல்லிய புன்னகை
தற்போது தெலுங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வெங்கி மாமா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு ராஷி கண்ணா வந்த போது எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.