Raayan Twitter Review: தனுஷ் மாஸ் யா நீ! ராயன் ட்வீட்டர் ரிவ்யூ

Raayan Twitter Review: ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தனுஷ் எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியானது.

Raayan Twitter Review: ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தனுஷ் எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியானது.

author-image
WebDesk
New Update
Raayan movie twitter review

Raayan movie twitter review

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தனுஷ் எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் வெளியாகும் 50வது படம் இது.

Advertisment

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

ராயன் படம் குறித்து ரசிகர்களின் ட்வீட்டர் ரியாக்ஷன்ஸ் இங்கே..

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: