/tamil-ie/media/media_files/uploads/2019/05/z657.jpg)
Raghava lawrence initiative thaai video ragavendra productions
அன்னையர் தினத்தன்று தாய் ஃபவுண்டேசனை தொடங்கிய ராகவா லாரன்ஸ் மகன்கள் அல்லது மகள்களால் தனியாக விடப்பட்ட பெற்றோர்களுக்காக தான் உருவாக்கிய தாய் பாடலை வெளியிட்டார். 'தாய் ஃபவுண்டேசன்' மூலம், இனிமேல் யாரும் முதியோர் இல்லங்களுக்கு சென்றுவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாக விடப்பட்ட பெற்றோர்களுக்காக ராகவா லாரன்ஸ் உருவாக்கிய பாடல் இதோ,
மேற்கொண்டு, ராகவா லாரன்ஸ் நடித்தும் வீடியோ வெளியிட இருக்கிறார்.
பெற்றோர்களின் மகிமையை எப்போதும் உணர்த்தி வரும் ராகவா லாரன்ஸின் இந்த முன்னெடுப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பெரும் வரவேற்புப் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.