Advertisment

Raja Ranguski : பல சஸ்பென்ஸ்களுடன் இன்று வெளியானது ராஜா ரங்குஸ்கி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Raja Ranguski

Raja Ranguski

Raja Ranguski : தரணி தரன் இயக்கியுள்ள ராஜா ரங்குஸ்கி திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது

Advertisment

Raja Ranguski : ராஜா ரங்குஸ்கி ரிலீஸ்:

தரணிதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ புகழ் சிரிஷ், சாந்தினி, அனுபா குமார், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது.

படத்தின் டிரெய்லர் காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்:

பல சஸ்பென்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையை திரையரங்கில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment