scorecardresearch

மாடர்ன் உடையில் அசத்தும் அழகு.. ராஜா ராணி2 பார்வதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்!

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

மாடர்ன் உடையில் அசத்தும் அழகு.. ராஜா ராணி2 பார்வதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்!

ராஜா ராணி2 சீரியலில் சரவணனின் தங்கையாக நடித்து வருபவர் பார்வதி. இவரது பெயர் வைஷூ சுந்தர். டிக்டாக் மற்றும் டப்ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் வீடியோக்களை பார்த்து தேடி வந்தது தான் சின்னத்திரை வாய்ப்பு. முதன் முதலில் சன்டிவியின் ரன் சீரியல் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raja rani2 serial vijaytv parvathy vaishu sundar latest photoshoot