விவேக் புகழ, அரங்கம் அதிர, கமலை ஓரக்கண்ணால் பார்த்த ரஜினி! என்ன நினைப்பாரோ...!

இதை கமல் சற்று நெளிவுடன் லைட்டாக சிரித்து பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த ரஜினி, கமலை 3 நொடிகள் ஓரக்கண்ணால் பார்ப்பார் பாருங்க!..

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அஜித், விஜய் இதில் பங்கேற்கவில்லை.

இந்த நிகழ்ச்சியின் போது, ரஜினியும் கமலும் ஒரே சோபாவில் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது தொகுப்பாளராக இருந்த விவேக், ரஜினியை மேடைக்கு அழைக்கும் முன், ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்தும், ஸ்டைல் குறித்தும் கவிதை நடையில் பாராட்டிக் கொண்டிருந்தார்.

இதை கமல் சற்று நெளிவுடன் லைட்டாக சிரித்து பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த ரஜினி, கமலை 3 நொடிகள் ஓரக்கண்ணால் பார்ப்பார் பாருங்க!..

அந்த வீடியோவை நீங்களே பாருங்க.

×Close
×Close