Advertisment

சினிமாவில் அறிமுகமாகும் ரஜினியின் சகோதரர்: இலங்கை நிறுவனம் மூலம் அறிமுகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் ரஜினியின் பெற்றோர் நினைவிடத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக உள்ள நிலையில், அவரது சகோதரர் சத்திய நாராயணா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Advertisment

இலங்கையை சேர்ந்த பிரில்லியண்ட் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் ரஜினியின் பெற்றோர் நினைவிடத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment