கடந்த 24ம் தேதி தனிப்பட்ட பயணமாக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டார். வழக்கமாகச் செய்யும் உடல் பரிசோனைக்காக இம்மாதம் 10 அல்லது 15 நாட்கள் வரை அமெரிக்காவில் இருப்பார் ரஜினி.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/Rajinikanth-in-USA-3-2-288x300.jpg)
அமெரிக்கா சென்றடைந்த ரஜினிகாந்த் கருப்பு ஆடையில், காலா படத்தில் அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு வளம் வந்தார். இதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.