38 வருட 'பிளாக்பஸ்டர்' ஜோடி! ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரஜினிகாந்த் - லதா தம்பதி!

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் சந்தித்த ரஜினி, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் சந்தித்த ரஜினி, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
38 வருட 'பிளாக்பஸ்டர்' ஜோடி! ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரஜினிகாந்த் - லதா தம்பதி!

Rajinikanth - Latha 38th Wedding Anniversary - 38 வருட 'பிளாக்பஸ்டர்' ஜோடி! ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரஜினிகாந்த் - லதா தம்பதி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 38வது திருமண ஆண்டை கொண்டாடி வருகிறார். உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் சமூக தளங்கள் வாயிலாக ரஜினிக்கும், லதா ரஜினிகாந்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

திருமண தினத்தை முன்னிட்டு, வாழ்த்துத் தெரிவிக்க வந்த ரசிகர்களை, போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் சந்தித்த ரஜினி, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

publive-image

போயஸ் கார்டனில் திரண்டிருக்கும் ரசிகர்கள்

Advertisment
Advertisements

publive-image

publive-image

publive-image

திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து கையசைக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

publive-image

publive-image

ரஜினியின் திருமண நாளை முன்னிட்டு, தொடர்ந்து போயஸ் கார்டன் நோக்கி ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Rajini Kanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: