Super Star Rajinikanth: ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கும், ரஜினி ஆன்மிக பயணமாக இமயமலை சென்று திரும்பியுள்ளார். ரிஷிகேஷ், கேதர்நாத், ஹரித்துவார் என தான் சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
Advertisment
My friend followed Thalaivar from airport to his house
Suddenly watchman came and told Sir is calling
Thalaivar told my friend to come inside house
Then Thalaivar said "Bike la inime follow panatha kanna,safe ila"
திடீரென ரஜினி வீட்டு வாட்ச்மேன், அந்த ரசிகரிடம், ‘சார் உங்களை உள்ளே கூப்பிடுகிறார்’ என்றுக் கூறியதும், அவருக்கு தலை கால் புரியவில்லையாம்! உள்ளே சென்றதும், “பைக்ல இனிமே ஃபாலோ பண்ணாத கண்ணா, அதுல பாதுகாப்பு இல்ல” என்று ரஜினி கூறியதும், இதெல்லாம் கனவா நினைவா என தன்னையே கிள்ளிப் பார்த்திருக்கிறார் அந்த ரசிகர்.
#3
He called us inside his home .. The time was 12:38 am then .. Yarunga panuvaaa? .. nd he gave us a pic with same eversmiling face.. Positivity all the way..He is bundle of positivity.. TheivaPiravi nga en Thalaivan ❤️????.. He should live for 100 years ????????
Ena solradu .. Avlo kutam..he could not even move but oru numisam kuda Avar face la irndu smile pogala.. He is absorbing each and everyone how much they are loving him nu..All it happend .. Out of words..We followed him .. He acknowledged us.. Oru padi mela poi.. he called
பின், ரஜினியிடம் சாரி கேட்டுவிட்டு, புகைப்படமும் எடுத்துக் கொண்டு திரும்பியிருக்கிறார். இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட ரசிகரும், அவரது நண்பரும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்கள்.
ரசிகர்கள் மீது ரஜினி கொண்டிருக்கும் அக்கரை எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.