ஐந்து ஆண்டுக்கு முன் கன்னட படம் மூலம் அறிமுகமானவர் ரக்ஷா ஹோலா.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1252-238x300.jpg)
6 அடி நடிகையான இவரின் மிலானா, பல்லவி அனுபல்லவி, மாயா சீரியல்கள் மிகவும் பிரபலமானவை.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1254-238x300.jpg)
கர்நாடக மாநிலத்தில் மாடலாக வலம் வந்த ரக்ஷா, கர்நாடக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1256-296x300.jpg)
பின்னர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தமிழ் கடவுள் முருகன்" தொடரில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1253-234x300.jpg)
தற்போது "நாம் இருவர் நமக்கு இருவர்" தொடரில் முன்னணி நடிகையாக நடித்து தமிழ் புகழ் பெற்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1251-242x300.jpg)
திருமணம் ஆகியிருந்தாலும், இளசுகளின் கனவுக் கண்ணியாக வலம் வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1250-237x300.jpg)