/tamil-ie/media/media_files/uploads/2019/11/Ramya-Pandian-Images.jpg)
Ramya Pandian Images
Ramya Pandian : ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இணையத்தில் உலவ விடுவார் ரம்யா. சிம்ரனுக்கு பிறகு இவங்கதான் ‘ஸ்லிம்’ இடைக்கு சொந்தக்காரர் என்கிற ரீதியில் கமெண்ட்கள் பறக்கின்றன.
இதற்கிடையே சில மாதங்களுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா.
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்வேறெந்த படங்களிலும் கமிட்டாகாத ரம்யா, தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us