சிம்ரனுக்கு அப்புறம் இவங்கதானாம்: ‘ஸ்லிம்’ ரம்யா பாண்டியனின் ஸ்வீட் படங்கள்

பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா.

By: Updated: November 27, 2019, 05:28:04 PM

Ramya Pandian : ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இணையத்தில் உலவ விடுவார் ரம்யா. சிம்ரனுக்கு பிறகு இவங்கதான் ‘ஸ்லிம்’ இடைக்கு சொந்தக்காரர் என்கிற ரீதியில் கமெண்ட்கள் பறக்கின்றன.

இதற்கிடையே சில மாதங்களுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா.

Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன்  Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன் Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன் Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன் Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன் Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன் Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன் Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன் Ramya Pandian Latest Images ரம்யா பாண்டியன்

வேறெந்த படங்களிலும் கமிட்டாகாத ரம்யா, தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:151809

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X