Advertisment

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!? - ஒரு மாஸ் ஹீரோவை இப்படியா பங்கம் பண்ணுவீங்க?

author-image
WebDesk
Nov 15, 2019 10:54 IST
Ranveer Singh’s recreation of Kapil Dev’s iconic ‘Natraj shot’ photoshop - என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!? - ஒரு ஹீரோவை இப்படியா பங்கம் பண்ணுவீங்க?

Ranveer Singh’s recreation of Kapil Dev’s iconic ‘Natraj shot’ photoshop - என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!? - ஒரு ஹீரோவை இப்படியா பங்கம் பண்ணுவீங்க?

1983ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பையை மையமாக வைத்து 83 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து வரும் நிலையில், தமிழ் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

படத்தில் கபில்தேவின் ஃபேவரைட் ஷாட்டுடன் ரன்வீர் சிங் நடித்த புகைப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

11, 2019

இந்நிலையில், ரன்வீர் சிங்கின் இந்த நட்ராஜ் ஷாட்டை கேலி செய்யும் வகையில், சிலர் போட்டோ ஷாப்பில் செய்த செயல் விமர்சனங்களை பெற்று வருகிறது.

14, 2019

13, 2019

13, 2019

13, 2019

12, 2019

11, 2019

11, 2019

11, 2019

11, 2019

சுருட்டை முடி, அடர் மீசை கொண்ட கபில் தேவ், 1983ம் ஆண்டு நடந்த Prudential உலகக் கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, 175 ரன்களை விளாசினார். அந்தப் போட்டியில் அவர் அடித்த ‘நடராஜா ஷாட்’ தான் ரன்வீர் வெளியிட்டிருக்கும் அந்த ஸ்டில்.

ஒரு சோகம் என்னவெனில், இந்தப் போட்டி ரெக்கார்ட் செய்யப்படவில்லை என்பது தான்.

#Kapil Dev #Ranveer Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment