/tamil-ie/media/media_files/uploads/2020/01/rashmika-image-7a.jpg)
Rashmika Mandanna images gallery, Rashmika Mandanna photos, ராஷ்மிகா மந்தனா, நடிகை ராஷ்மிகா மந்தனா
Rashmika Mandanna images gallery: தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகை ஆகிவிட்ட இவர், தமிழிலும் கார்த்தி நடிப்பில் தயாராகும் சுல்தான் மூலமாக அறிமுகமாகிறார். தமிழிலும் இவர் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கும் நிலையில் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியிருக்கிறார் ராஷ்மிகா.
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
கர்நாடகாவில் இவரது இல்லத்தை அங்குலம் அங்குலமாக அலசியிருக்கும் ஐ.டி. அதிகாரிகள் ராஷ்மிகாவையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. திரைத்துறை பிரபலங்களுக்கு இது வழக்கம்தான் எனினும், ராஷ்மிகாவுக்கு இது புதிய பிரச்னை.
Rashmika Mandanna latest photos- நடிகை ராஷ்மிகா மந்தனா படங்கள்
Rashmika Mandanna images: புதுப் படங்களுக்கு ‘புக்’ பண்ண வந்தால் இப்படி வரவேற்பேனுங்க...
Rashmika Mandanna images: யாரோ ரெய்டுக்கு வற்றாங்களாமே..!
Rashmika Mandanna images: அட.. ரெய்டு நடத்துற அளவுக்கு நான் பெரிய ஆளா?
Rashmika Mandanna images: அழகுக்குகூட மின்னுகிற பொன்னை நம்புகிறவள் இல்லைங்க..!
Rashmika Mandanna images: என் கூட இருக்கிற சொத்து இதுதாங்க..!
Rashmika Mandanna images: சரி... எதுவானாலும் ஒரு கை பாத்துடுவோம்!
Rashmika Mandanna images: காற்றில் கலைகிற கேசம்போல பிரச்னைகளும் போய்டும்!ஆனாலும் இதுவும் ஒரு வகை விளம்பரம் அல்லது திருஷ்டி கழிப்பு என பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு முன்னேறும் திரைப் பிரபலங்களே அதிகம். ராஷ்மிகா எப்படி எடுத்துக் கொள்கிறார்? என்பது அவரே சொன்னால்தான் தெரியும். இங்கே அவரது படங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் கமெண்டுகள் முற்றிலும் கற்பனையே!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us