சேலையில் அசத்திய ராஷ்மிகா மந்தனா: வாவ் புகைப்படங்கள்!

எனது உடலுக்கும், மனதுக்கும் நானே அழுத்தம் கொடுக்கிறேன்.

By: Updated: December 13, 2019, 08:03:33 PM

Rashmika Mandanna : கன்னடத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து இவர் நடித்த ’கீதா கோவிந்தம்’  திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இதனால் தமிழகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. தற்போது நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…

Rashmika Mandanna Latest Photos இளசுகளின் இதயத் துடிப்பு ராஷ்மிகா மந்தனா Rashmika Mandanna Latest Photos ஒய்யார நடை… Rashmika Mandanna Latest Photos இது என்ன யோகாவா இருக்கும்…? Rashmika Mandanna Latest Photos ஸ்மைலி கேண்டிட் Rashmika Mandanna Latest Photos ஸ்டைலான போஸ்… Rashmika Mandanna Latest Photos என்னத்த இப்படி பாக்குறாங்க…

”கடந்த மூன்று ஆண்டுகளாக நான் ஓய்வெடுக்கவே இல்லை. இரண்டு மாதங்களில் நான்கு முறை உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நடித்து வருகிறேன். எனது உடலுக்கும், மனதுக்கும் நானே அழுத்தம் கொடுக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். அப்போதும் நான் வெளியூர் படப்பிடிப்பில் தான் இருந்தேன். எனது உடல் மோசமான நிலையில் இருந்தபோதும் நான் நடித்துக் கொண்டு தான் இருந்தேன்” என சமீபத்தில் நடந்த கோவா திரைப்பட விழாவில் ராஷ்மிகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Rashmika mandanna latest photos sulthan movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X