/tamil-ie/media/media_files/uploads/2020/04/Rayane-Mithun-Names-her-baby-Radhya-Mithu-to-tribute-her-mother-Radhika-Sarathkumar.jpg)
Rayane Mithun Names her baby Radhya Mithu, to tribute her mother Radhika Sarathkumar
Rayane Mithun : நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் மிதுன். இவர் பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனை கடந்த 2016-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018-ல் தராக் என்ற மகன் பிறந்தான்.
’அம்மா பாராட்டல, ஆனா ரசிகர்கள் விருது கொடுத்தாங்க’ : ‘ரோஜா’ வில்லி
Introducing our baby girl - Radhya Mithun ????
All I want for you is to be feisty, strong, compassionate and absolutely bad ass!
Her name comes from my birth giver, I know she’s gonna be as amazing as her! ❤️ @imAmithun_264pic.twitter.com/72SimG8xmv
— Rayane Mithun (@rayane_mithun) April 10, 2020
இந்நிலையில் கடந்த மார்ச் 15-ம் தேதி இரண்டாவதாக, பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ரேயான். தற்போது தன் குழந்தையின் பெயரை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி இருக்கிறார். ராத்யா மிதுன் என்று அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரேயான், ”எங்கள் மகள் ராத்யா மிதுனை அறிமுகப்படுத்துகிறோம். நான் விரும்புவது எல்லாம் மிக வலிமையான, இரக்கமுள்ள, அன்பானவளாக அவள் இருக்க வேண்டும் என்பது தான். எனக்கு உயிர் கொடுத்தவரின் பெயரிலிருந்து அவளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. எனக்கு தெரியும் நிச்சயம் அவள் ஆச்சரியப் படுவாள்” என்று தெரிவித்திருக்கிறார்.
பிரியாணிக்கு அக்கப்போரா? மருத்துவமனையை சேதப்படுத்திய கொரோனா நோயாளி…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.