ஒரு பாட்டுக்காவது ஆடக் கூப்பிடுங்க... படம் எடுத்து உலவ விடும் நடிகை

இதைவிட கிளாமரா ஆட ஹீரோயின்களே தயாரா இருக்காங்க.

நடிகை லட்சுமி ராய்க்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. மனம் கவர்ந்த ஆட்ட இயக்குநர் அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஒரு பாட்டுக்கு ஆடவிட்டார். அந்த படம் ஃப்ளாப் ஆனதில் இருந்து நாட் ரீச்சபிளுக்கு போய்விட்டார், நடிகை.

இப்போது நடிகை நிலையை புரிந்துகொண்டு ஒரு பாட்டுக்கு கூட ஆட ரெடி என்று முன்வந்திருக்கிறாராம். அதற்காக ஸ்பெஷலாக கிளாமர் ஃபோட்டோ ஷுட் எடுத்து உலவ விட்டுள்ளாராம். பார்ப்பவர்கள் ரியாக்‌ஷன் என்ன? இதைவிட கிளாமரா ஆட ஹீரோயின்களே தயாரா இருக்காங்க. ஆனா படம் யு வாங்கணும்னு நாங்க தான் வேணாம்னு சொல்லிட்டு இருக்கோம்’ என்கிறார்களாம்.

அது சரி… இப்பல்லாம் பாடல்கள் வைக்கிறதுக்கே யோசிக்கிறாங்க… அப்புறம் எப்படி?

×Close
×Close