திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் பலர், சிறப்பாக நடித்து தனது பெயரை மக்கள் மனதில் பதித்து விடுவார்கள். படத்திற்காக அவர்கள் தங்களில் பெயர்களை மாற்றிக் கொண்டாலும் அவர்களது உண்மையான பெயர்கள் பலருக்கும் வெளியில் தெரிவதில்லை.
நியுமராலாஜி அடிப்படையிலும் சிலர் நடிகர்கள், நடிகைகள் தங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளனர். நிஜத்தை விட போலி தான் மக்களை வெகுமாக ஈர்க்கும் என்பார்கள். அதுப்போல் தான் இவர்களின் நிஜப்பெயர்கள் கேட்பர்களுக்கு சிரிப்பை மட்டுமே ஏற்படுத்துக்கின்றனர். ஆனால், அடுத்த நிமிடமே மறந்தும் போய்விடுகின்றனர்.
1. நயன்தாரா - டயானா மரியன் குரியன்
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-20-300x164.jpg)
2. ஸ்ரீதேவி - ஸ்ரீ அம்மா யான்கர் அய்யப்பா
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-21-300x205.jpg)
3. அனுஷ்கா ஷெட்டி - ஸ்வீட்டி ஷெட்டி
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-22-300x200.jpg)
4. தனுஷ் - வெங்கடேஷ் பிரபு
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-23-300x171.jpg)
5. தபு - டப்சம் ஹாசீம் கான்
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-24-300x273.jpg)
6. சூர்யா - சரவணன் சிவக்குமார்
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-25-300x200.jpg)
8. சில்க் சுமிதா - விஜயலஷ்மி வடலபட்டி
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-26-300x200.jpg)
9. ரஜினிகாந்த் - சிவாஜி ராவ் கெய்க்வாட்.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-27-300x200.jpg)
10. பிரபாஸ் - வெங்கட சத்யநாராயண பிரபாஸ் ராஜூ உப்லபட்டி
/tamil-ie/media/media_files/uploads/2018/04/1-1-300x168.jpeg)
11.சன்னி லியோன் - கரஞ்சித் கவுதர் வோக்ரா
/tamil-ie/media/media_files/uploads/2018/04/4-28-300x225.jpg)