இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். சென்னையை சேர்ந்த இவர் எத்திராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்திருந்தபோது ‘மிஸ் சென்னை’ அழகிப் போட்டியில் பங்கு பெற்றுள்ளார். வெள்ளித்திரையில் சாந்தனு உடன் சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுனமானார். நான் ராஜாவாகப் போகிறேன் ,வில்லம்பு, லவ்வர்ஸ், கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி ,பலூன், மன்னார் வகையறா, என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil