Roja serial Priyanka Nalkari Latest Photoshoot Photos : பெரும்பாலும் டிஆர்பி-ல் முதல் இடத்தைப் பிடிக்கும் தமிழ் சீரியல் என்றால் அது ‘ரோஜா’தான். இந்த சீரியலில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. விதவிதமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி லைக்ஸ்களை குவித்து வரும் பிரியங்காவின் புகைப்பட கேலரி இங்கே…

















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil