Tv actress roshni haripriyan latest Tamil News: சின்னத்திரை பிரபலம் ரோஷினி ஹரிபிரியன், சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Roshini haripriyan Tamil News: சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரோஷினி ஹரிபிரியன். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Advertisment
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன்.
Advertisment
Advertisements
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகி அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.