/tamil-ie/media/media_files/uploads/2019/06/DSC02610-14.jpg)
சாஹோ
Prabhas, Sharadha Starrer Saaho Movies Twitter Reaction, Saaho Review: ’பாகுபலி’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் மீது திருப்பிய பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் 2 ஆகியவற்றிற்காக வேறு எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் 5 வருடங்கள் உழைத்திருந்தார்.
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிகப்பெரிய பட்ஜெட்டில் அவர் நடித்திருக்கும் படம் சாஹோ. இயக்குநர் சுஜீத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலாபதி ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் பிரபாஸுடன் இணைந்து, ஷ்ரதா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, இன்று இப்படம் வெளியாகியுள்ளது.
இதன் ட்விட்டர் விமர்சனங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
Saaho First Reaction:
#OneWordReview...#Saaho: UNBEARABLE.
Rating: ⭐️½
A colossal waste of talent, big money and opportunity... Weak story, confusing screenplay and amateur direction. ????????????#SaahoReviewpic.twitter.com/Ogx1jkVuoE
— taran adarsh (@taran_adarsh) August 30, 2019
ஒரே வார்த்தையில் முதிர்ச்சியற்ற இயக்கம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Saaho is nonsense movie is a waste of money and a waste of time. #Saahoreviewpic.twitter.com/iCDcX0srgH
— Aman ???????? (@Raghav80576637) August 30, 2019
பணமும், நேரமும் விரயம் என்பது இவரின் கருத்து.
Mass movie ..Prabas rocked ???????????????? #SaahoReviewpic.twitter.com/Jvib5NohFq
— Rajesh kumar Radhakrishnan Nair???????????? (@rajeshrknair1) August 30, 2019
மாஸ் திரைப்படம், பிரபாஸ் கலக்கியிருக்கிறார் என இவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Mass movie ..Prabas rocked ???????????????? #SaahoReviewpic.twitter.com/Jvib5NohFq
— Rajesh kumar Radhakrishnan Nair???????????? (@rajeshrknair1) August 30, 2019
சிறப்பான திரைப்படம், குறிப்பாக 2-வது பாதி அருமையாக உள்ளது என இவர் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.