Saaho Movie Reactions: ’சாஹோ’வைப் பற்றி என்ன கூறுகிறார்கள் ட்விட்டர் வாசிகள்!

Saaho Twitter Reactions: இயக்குநர் சுஜீத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலாபதி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Saaho Twitter Reactions: இயக்குநர் சுஜீத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலாபதி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saaho Movie, Saaho review

சாஹோ

Prabhas, Sharadha Starrer Saaho Movies Twitter Reaction, Saaho Review: ’பாகுபலி’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் மீது திருப்பிய பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் 2 ஆகியவற்றிற்காக வேறு எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் 5 வருடங்கள் உழைத்திருந்தார்.

Advertisment

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிகப்பெரிய பட்ஜெட்டில் அவர் நடித்திருக்கும் படம் சாஹோ. இயக்குநர் சுஜீத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலாபதி ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் பிரபாஸுடன் இணைந்து, ஷ்ரதா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, இன்று இப்படம் வெளியாகியுள்ளது.

இதன் ட்விட்டர் விமர்சனங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

Saaho First Reaction:

Advertisment
Advertisements

ஒரே வார்த்தையில் முதிர்ச்சியற்ற இயக்கம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பணமும், நேரமும் விரயம் என்பது இவரின் கருத்து.

மாஸ் திரைப்படம், பிரபாஸ் கலக்கியிருக்கிறார் என இவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சிறப்பான திரைப்படம், குறிப்பாக 2-வது பாதி அருமையாக உள்ளது என இவர் கூறியிருக்கிறார்.

Prabhas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: