2.46 நிமிடம் தான்… ஹாலிவுட் ரேஞ்சில் மிரட்டும் பிரபாஸின் சாஹோ டிரைலர்!

சாஹோ படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது

By: Updated: August 10, 2019, 08:38:45 PM

Saaho Tamil Trailer: பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் மெகா பட்ஜெட் படமான ‘சாஹோ’ டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியான நொடி முதல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை சாஹோ படைத்துள்ளது.

பாகுபலி மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த பிரபாஸ், அதிரடி ஆக்ஷன் படமான சாஹோவில் கமிட்டானார். சுஜீத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

தெலுகு, தமிழ், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் ரிலீசாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது.


பார்ப்பது தெலுகு படமா இல்லை ஹாலிவுட் படமா என வியக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Saaho trailer tamil released today prabhas

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X