“தல” அஜித்தை இமிடேட் செய்த பாலிவுட் தல சல்மான் கான் – ரசிகர்கள் உற்சாகம்

Salman khan imitates Ajith – video viral : பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகர் அஜித் போன்று இமிடேட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

ajith kumar, salman khan, bollywood, zee tamil, imitate, ajith fans, video, viral
ajith kumar, salman khan, bollywood, zee tamil, imitate, ajith fans, video, viral, அஜித் குமார், சல்மான் கான், பாலிவுட், ஜீ தமிழ், இமிடேட், அஜித், ரசிகர்கள், வீடியோ, வைரல்

பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகர் அஜித் போன்று இமிடேட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் நடித்து தற்போது வெளியாகியுள்ள தபாங் 3 படம், வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. சல்மான் கான், தற்போது பிக்பாஸ் இந்தி சீசன் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சல்மான் கான் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் சல்மான் கான், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கானிடம் அஜித்தின் படத்தை காண்பிக்க அவர், டொக் டொக் என வாலி படத்தில் அஜித் செய்த ஸ்டைலை செய்து அசத்தினார்.

அஜித்தின் இந்த நடிப்பு, சல்மான் கானுக்கு எந்தளவு ஈர்த்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வாலி படத்தில் அஜித்தின் நடிப்பை, இப்போது செய்திருப்பார் என்று அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் கருத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Salman khan imitates ajith kumar action vaali movie in tv interview video gets viral

Next Story
பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்vijay sethupathi,Sundeep Kishan,Sid Sriram,Regina Cassandra,pariyerum perumal,Dhanush,Aishwarya Rajesh, filmfare awards, 96, awards, kollywood
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express