/tamil-ie/media/media_files/uploads/2020/02/Samantha-1-2.jpg)
Samantha akkineni, jaanu movie
Samantha Akkineni Latest Photos: நடிகை சமந்தாவின் ’ஜானு’ திரைப்படம் நாளை வெளியாகிறது. த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘96′ படத்தின் தெலுங்கு பதிப்பு தான் ஜானு. 96 படத்தை இயக்கிய பிரேம் குமாரே, தெலுங்கிலும் இதனை இயக்கியிருக்கிறார். சமந்தாவுக்கு ஜோடியாக, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடித்திருக்கிறார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்தவர். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் நாளை வெளியாகிறது.
ஐ.டி சோதனை; சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
ஆகவே, தீவிர ப்ரோமோஷனில் இருக்கிறார்கள் ‘ஜானு’ குழுவினர். ஃபோட்டோ எடுப்பதில் அலாதி பிரியம் கொண்ட சமந்தாவுக்கு புரோமோஷன் என்றால் சொல்லவா வேண்டும். விதவிதமான படங்களாக எடுத்து, இன்ஸ்டாகிராம் வானில் சிறகடித்து பறக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Samantha-1-1-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Samantha-2-822x1024.jpg)
சன் டிவி-க்கு பைபை, விஜய் டிவி-க்கு ஹாய்! ஆதவன், மதுரை முத்து…
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Samantha-3-822x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Samantha-4-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Samantha-6-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Samantha-5-819x1024.jpg)
சமந்தா ஃபேஷன் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். சேலையையே விதவிதமாகக் கட்டி, அதற்கு டிரெண்டியான மார்டன் லுக் எல்லாம் கொடுக்க இவரால் தான் முடியும். அதே நேரத்தில் காலணி விஷயத்தில் அவர் இன்னும் கறார். ஒரு செருப்பை செலக்ட் செய்ய, குறைந்தபட்சம் 10 ஆப்ஷன்களாவது இருக்க வேண்டுமாம்.
படங்கள் - சமந்தா இன்ஸ்டாகிராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.