சேலையை கூட இவ்ளோ ஃபேஷனா மாத்த முடியுமா?! டிப்ஸ் தரும் சமந்தா

விதவிதமான படங்களாக எடுத்து, இன்ஸ்டாகிராம் வானில் சிறகடித்து பறக்கிறார். 

Samantha akkineni, jaanu movie

Samantha Akkineni Latest Photos: நடிகை சமந்தாவின் ’ஜானு’ திரைப்படம் நாளை வெளியாகிறது. த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘96′ படத்தின் தெலுங்கு பதிப்பு தான் ஜானு.  96 படத்தை இயக்கிய பிரேம் குமாரே, தெலுங்கிலும் இதனை இயக்கியிருக்கிறார். சமந்தாவுக்கு ஜோடியாக, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடித்திருக்கிறார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்தவர். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் நாளை வெளியாகிறது.

ஐ.டி சோதனை; சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஆகவே, தீவிர ப்ரோமோஷனில் இருக்கிறார்கள் ‘ஜானு’ குழுவினர். ஃபோட்டோ எடுப்பதில் அலாதி பிரியம் கொண்ட சமந்தாவுக்கு புரோமோஷன் என்றால் சொல்லவா வேண்டும். விதவிதமான படங்களாக எடுத்து, இன்ஸ்டாகிராம் வானில் சிறகடித்து பறக்கிறார்.

Samantha akkineni, jaanu movie
சமந்த பயங்கர ஃபேஷன் ஃப்ரீக் என தெரியும். ஆனால் இந்தளவுக்கா என இப்போது தான் தெரிகிறது.

 

Samantha akkineni, jaanu movie
யாருங்க சொன்னது சாரி கட்டுனா ஹோம்லியா தெரிவோம்ன்னு…

சன் டிவி-க்கு பைபை, விஜய் டிவி-க்கு ஹாய்! ஆதவன், மதுரை முத்து…

Samantha akkineni, jaanu movie
சேலைய இப்படி ஃபேஷனாவும் கட்டலாம்…
Samantha akkineni, jaanu movie
சமந்தாவின் ஆஸ்தான ஸ்டைலிஸ்ட் ஜுகால்கர் தான் இந்த ஃபோட்டோ ஷூட்டின் ஸ்டைலிஸ்ட்
Samantha akkineni, jaanu movie
ஸ்மோக்கி ஐஸ், நியூட் லிப்ஸ்.. இதெல்லாம் மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா சிங்கின் கை வண்ணம்.
Samantha akkineni, jaanu movie
ஃபேஷன் முன்னோடியா இருக்க சமந்தாவுக்கு, இந்த ஐடியா எல்லாம் எங்க இருந்து தான் கிடைக்குதோ…

சமந்தா ஃபேஷன் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். சேலையையே விதவிதமாகக் கட்டி, அதற்கு டிரெண்டியான மார்டன் லுக் எல்லாம் கொடுக்க இவரால் தான் முடியும். அதே நேரத்தில் காலணி விஷயத்தில் அவர் இன்னும் கறார். ஒரு செருப்பை செலக்ட் செய்ய, குறைந்தபட்சம் 10 ஆப்ஷன்களாவது இருக்க வேண்டுமாம்.

படங்கள் – சமந்தா இன்ஸ்டாகிராம்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha akkineni jaanu promotion photos

Next Story
சன் டிவி-க்கு பைபை, விஜய் டிவி-க்கு ஹாய்! ஆதவன், மதுரை முத்து…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express