New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-23T093951.959.jpg)
samantha, samantha ruth prabhu, samantha akkineni, andhra, temple, fan , video, samantha , viral, social networks
Samantha angry over fan : தன்னை பின்தொடர்ந்து வந்தது மட்டுமல்லாது வீடியோ எடுத்த ரசிகரை, நடிகை சமந்தா எச்சரித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
samantha, samantha ruth prabhu, samantha akkineni, andhra, temple, fan , video, samantha , viral, social networks
தன்னை பின்தொடர்ந்து வந்தது மட்டுமல்லாது வீடியோ எடுத்த ரசிகரை, நடிகை சமந்தா எச்சரித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. நடிப்பு மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும், ரசிகர்கள் உடனான தொடர்புகளிலும் அதிக தீவிரம் காட்டுபவர் நடிகை சமந்தா. அதேபோல், சமந்தாவிற்கு ஆன்மிக விஷயங்களிலும் அதிக ஈடுபாடு உண்டு.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள திருப்பதி கோயிலுக்கு நடிகை சமந்தா, பாதயாத்திரையாக சென்றுள்ளார். கோயிலின் உள்ளே சமந்தா செல்லும்போது அவரை பின்தொடர்ந்த ரசிகர் தொடர்ந்து வீடியோ எடுத்தபடி வந்துள்ளார். முதலில் இதை பெரிதுபடுத்தாத சமந்தா, பின் அந்த ரசிகரை கண்டித்துள்ளார்.
நடிகை சமந்தா, ரசிகரை கண்டிக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.