தீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….?

Samantha in upcoming webseries : தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, அடுத்ததாக நடித்து வரும் வெப் சீரிசில் தீவிரவாதி கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

samantha, family man 2, web series, tamil, telugu, heroine, terrorist character, manoj bajpai
samantha, family man 2, web series, tamil, telugu, heroine, terrorist character, manoj bajpai, சமந்தா, வெப்சீரிஸ், தீவிரவாதி, கேரக்டர், தமிழ், தெலுங்கு, கதாநாயகி

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, அடுத்ததாக நடித்து வரும் வெப் சீரிசில் தீவிரவாதி கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓ பேபி படத்தை அடுத்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள சமந்தா, அதையடுத்து இப்போது பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிசில் நடிக்கிறார். ஆங்கில மொழியில் வெளியான இந்த தொடரின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்ததால் இரண்டாவது பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மனோஜ் பாஜ்பாய் முதன்மை கேரக்டரில் நடிக்கும் இந்த வெப்சீரிசில் சமந்தா நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் பெண் தீவிரவாதியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha do negative character in upcoming webseries

Next Story
ஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…Deepika Padukone Falls Sick
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com