New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/81248194_570928377089592_7304273501232484315_n.jpg)
Samantha Akkineni beautiful photos in instagram, actress Samantha Akkineni, சமந்தா, Samantha Akkineni photo, சமந்தா புகைப்படங்கள், celeb fashion
Samantha akkineni instagram photos : நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை மட்டுமல்லாது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
Samantha Akkineni beautiful photos in instagram, actress Samantha Akkineni, சமந்தா, Samantha Akkineni photo, சமந்தா புகைப்படங்கள், celeb fashion
தமிழ், தெலுங்கு, சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா அக்கினேனி தனது நடிப்புகாக மட்டுமல்லாமல் கொள்ளைகொள்ளும் பேரழகுக்காகவும் அழகான காஸ்ட்யூம்களுக்காகவும் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக உடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகும். சமந்தா பாரம்பரிய உடை அணிந்திருந்தாலும் அல்லது நவநாகரிக உடை அணிந்திருந்தாலும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை காந்தம் போல கவரத் தவறியதே இல்லை.
நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை மட்டுமல்லாது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
என்ன காரணமா?....நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க
ஸ்கின் டோன் டிரஸ் ரசிகர்களை மட்டுமல்லாது பார்ப்பவர்களை கவர்ந்தது.
இந்த போட்டோ அதிக கவர்ச்சியாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைவான மேக் அப், சிறிய கம்மல் சமந்தாவின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது
இந்த விருது எனக்கு மட்டுமல்ல, என் செல்லத்துக்கும் என்கிறாரோ சமத்து சமந்தா..
View this post on InstagramA post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் போட்டோக்களை, ரசிகர்கள் , நெட்டிசன்கள் தொடர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.