கவர்ச்சி உடையில் சமந்தா... கொட்டும் லைக்ஸ் மழை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samantha Ruth Prabhu, சமந்தா

Samantha Ruth Prabhu, சமந்தா

கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்ஸ்களை பெற்று வருகிறது.

Advertisment

திருமணத்திற்கு பிறகும் கோலிவுட் மற்றும் டோலிவுட் உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா ரூத்பிரபு.  தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுடனான திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் சமந்தா ரூத் பிரபு

குழந்தை பெற்று கொள்ளும் ஆசை வரும் வரை சினிமாவில் நடிப்பேன். அதன் பின்னர் என்னுடைய குழந்தைக்காக வாழ்வேன் என கூறி வரும் சமந்தா, தனது கணவருடன் இணைந்து மஜிலி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Advertisment
Advertisements

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">???? series .. I woke up like this Concept & styled by @jukalker Assisted by @pratimajukalkar Makeup hair @tokala.ravi @chakrapu.madhu Assisted @sadhnasingh1 ???? @eshaangirri ..

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">????series... lived through January Concept & styled by @jukalker Assisted by @pratimajukalkar Makeup hair @tokala.ravi @chakrapu.madhu Assisted @sadhnasingh1 ???? @eshaangirri ..

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">???? series... It only takes one spark to light a fire.. Concept & styled by @jukalker Assisted by @pratimajukalkar Makeup hair @tokala.ravi @chakrapu.madhu Assisted @sadhnasingh1 ???? @eshaangirri ..

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">Hi ???? ???? series.. My ???? ???? team .. Concept & styled by @jukalker Assisted by @pratimajukalkar Makeup & hair @tokala.ravi @chakrapu.madhu ????????assisted @aryan_daggubati Assisted @sadhnasingh1 Concept and style ???? @eshaangirri .. this dress @sunainakhera ????

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Samantha Ruth Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: