Sanga Thamizhan teaser Vijay sethupathy action movie - இதுவரை காட்டாத மாஸ்... விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதார்! 'சங்கத் தமிழன்' டீசர் ரிலீஸ்!
இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சங்கத் தமிழன்.
Advertisment
நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சங்கத்தமிழன் படத்தின் டீசர் வெளியாகி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை இந்தளவுக்கு ஒரு மாஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்க வாய்ப்பில்லை. ரெக்க படம்லாம் ஜுஜூபி என்பது போல், டீசரிலேயே அவ்வளவு ஆக்ஷன் தெறிக்கிறது. விஜய் சேதுபதியின் புது முயற்சி இது என்றே சொல்லலாம்.